பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச்சட்டம்: கடைகள் - வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
Srilanka
Curfew
Colombo
People
By Kanamirtha
இலங்கையில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வீதிகளிலும் கடைகளிலும் பெருமளவான மக்கள் வருகைதருவதைக் காணக்கூடியதாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பின் பல பகுதிகளிலும் இவ்வாறு மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US