பிரித்தானிய பிரதமர் மீது எழுந்துள்ள விமர்சனம்

United Kingdom Rishi Sunak World
By Sheron Feb 10, 2024 08:52 PM GMT
Report

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மில்லியன் கணக்கில் அதிகம் சம்பாதித்தாலும் சாதாரண செவிலியர் ஒருவரின் அதே வரி விகிதத்தை செலுத்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கடந்த நிதியாண்டில் 508,000 பவுண்டுகள் ($641,000) வரி செலுத்தியுள்ளார். தனது கடந்தகால நிதிச் சேவைகள் மற்றும் அவரது மனைவியின் குடும்ப சொத்து ஆகியவற்றின் மூலம் பிரித்தானிய வரலாற்றில் பணக்கார பிரதமராக அறியப்படுகிறார்.

கடந்த நிதியாண்டில் மட்டும் ரிஷி சுனக் 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார் என்றே தெரியவந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் மீது எழுந்துள்ள விமர்சனம் | Criticism Of The British Prime Minister

 ஆசிரியர் ஒருவர் செலுத்தும் வரி

அமெரிக்க நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ள ரிஷி சுனக் அதனூடாக கடந்த ஆண்டு 1.8 மில்லியன் பவுண்டுகள் இலாமமடைந்துள்ளார்.மேலும் வட்டி மற்றும் ஈவுத்தொகையாக சுமார் 293,407 பவுண்டுகள் பெற்றுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமர் என்பதால் சம்பளமாக 139,477 பவுண்டுகள் பெற்றுள்ளார். மொத்தமாக 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கான வரியாக 22.8 சதவிகிதம் செலுத்தியுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் மீது எழுந்துள்ள விமர்சனம் | Criticism Of The British Prime Minister

பிரித்தானியாவில் சராசரியாக 41,604 பவுண்டுகள் சம்பளம் பெறும் ஆசிரியர் ஒருவர் செலுத்தும் வரி விகிதத்தையே பல மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ரிஷி சுனக்கும் செலுத்துகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

உக்ரைனுக்கான புதிய இராணுவ தளபதி நியமனம்

உக்ரைனுக்கான புதிய இராணுவ தளபதி நியமனம்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US