இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி : ஐசிசியிடம் முறைப்பாடு

Sri Lanka Cricket Harin Fernando ICC Men
By Sheron Jun 07, 2024 10:36 AM GMT
Report

2024 T20 உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளின் போது இலங்கை அணி எதிர்கொண்ட நீண்ட பயண நேர இன்னல்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ICC) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (07) காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அணியின் வசதிகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்கா சென்ற இலங்கை கிரிக்கெட் (SLC) பிரதிநிதியிடம் தனியான விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி : ஐசிசியிடம் முறைப்பாடு | Crisis For Sri Lankan Cricketers In Usa

“இலங்கை, அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் தங்களது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்தில் ஏழு மணி நேரம் தரித்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு தடை

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளதாகவும் பங்களாதேஷ் அணி அதிக கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து இலங்கை உள்ளது” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

"அமெரிக்க கிரிக்கெட் சபை தற்போது ஐசிசியால் தடைசெய்யப்பட்டுள்ளது, இருப்பினும் ஐசிசி இந்த போட்டியை அமெரிக்காவில் நடத்துகிறது" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி : ஐசிசியிடம் முறைப்பாடு | Crisis For Sri Lankan Cricketers In Usa

அணிக்கு அசௌகரியம் இல்லை என்பதை உறுதிப்படுத்த இலங்கை கிரிக்கெட் சபையினால் பிரதிநிதியை அனுப்புமாறு 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பு நாங்கள் அறிவுறுத்தினோம்.

இதற்காக கிரிக்கெட் அமைப்பு ஒருவரை நியமித்தது. அவர் அங்கு இருந்துள்ளார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, ​​ஐசிசியின் அநீதிகளுக்கு எதிராக நாடு எழுந்து நிற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW https://chat.whatsapp.com/Dwz2rha14ZBKC2V5dPYyjb


மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US