உலகக் கிண்ண கிரிக்கெட் தரவரிசையில் திடீர் மாற்றம்....! முதலிடத்தை பிடித்துள்ள அணி
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
தென் ஆப்ரிக்கா அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில், மற்றைய அணிகள் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற போதிலும், நிகர ஓட்ட விகிதம் (Net Run Rate) வித்தியாசத்தால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி
நியூசிலாந்து அணி பங்குபற்றிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும், இந்திய அணி பங்கேற்ற 02 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் பிரகாரம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் இது வரை எந்த வெற்றியையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
