மீண்டும் புதிய உருமாற்றத்துடன் உலகை ஆட்டிப்படைக்கவுள்ள கொரோனா வைரஸ்!விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Covid
People
Omicron
By Dhayani
ஒமிக்ரோன் கொரோனாவின் இறுதி வடிவம் என்று கூற முடியாது எனவும், மேலும் பல உருமாற்றங்களுடன் மீண்டும் மீண்டும் தாக்கும் என பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று தொடர்பில் பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு முறையும் பரவும் போது அது உருமாற்றமடைகின்றமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் மீண்டும் புதிய உருமாற்றத்துடன் கொரோனா உலகை ஆட்டிப்படைக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எனினும் உருமாறிய நிலையில் அது படிப்படியாக வீரியம் இழக்கும் என்றும் கூறப்படுகின்றது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 13 மணி நேரம் முன்
சுக்கிர பெயர்ச்சி 2026: பண நஷ்டம், குடும்ப சண்டை! நிலைகுலையப் போகும் 4 ராசிகள்! தப்பிக்க பரிகாரங்கள்! Manithan
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US