நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கோவிட் தொற்று உறுதி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் குமார வெல்கம செய்து கொண்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு கூட வராத நடிகர் விஜய்! உருக்கத்துடன் மகனுக்காக தந்தை செய்த செயல் News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
