கோவிட் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவர் பலி
Covid-19
Sri Lanka
Jaffna
Corona Virus
Deaths
By Ajith
கோவிட் தொற்று காரணமாக இலங்கைக்குள் மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் ஹிரிவடுன்ன பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 63 வயதுடைய ஆணும், யாழ். கரவெட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 604ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நேற்று மாத்திரம் 99 பேர் நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டின் மொத்த கோவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை 95737ஆக அதிகரித்துள்ளது.

Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 229 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US