நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாம் வழக்கு! மன்றுக்கு அழைத்து வரப்பட்ட ரஞ்சன்! (photo)
Ranjan
Courts
contemped
supremec court
By Amal
நீதிமன்றத்தை அவமதித்ததாக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டுக்காக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சராக இருந்தபோது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற வகையில் ரஞ்சன் ராமநாயக்கவின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதில் முதல் குற்றச்சாட்டுக்காக அவருக்கு கடந்த ஜனவரி மாதத்தில் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US