யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Colombo Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation Yoshitha Rajapaksa
By Dhayani Oct 15, 2025 09:39 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு முந்தைய அமர்வுக்கு அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி குறித்த அமர்வை அழைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டது

இந்த வழக்கு இன்று (15) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ​​வழக்கு தொடர்பான பல ஆவணங்களை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழங்கியுள்ளனர்.

இதன்போது, ​​வழக்கு தொடர்பான வேறு சில ஆவணங்கள் கடுவெல நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருப்பதாக பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ​​வழக்குத் தொடுப்பவர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, ஆவணங்களை ஆய்வு செய்ய வழக்கை அழைக்க திகதி வழங்க வேண்டும் என்றும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய பெண்! புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்

செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய பெண்! புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order Issued By Regarding Yoshida Rajapaksa

ஆவணங்கள் ஆய்வு

அதனடிப்படையில், இந்த வழக்கில் விசாரணைக்கு முந்தைய அமர்வுக்கு திகதி வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

இதற்கமைய முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக நவம்பர் 6 ஆம் திகதி வழக்கை அழைக்க உத்தரவிட்டார்.

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order Issued By Regarding Yoshida Rajapaksa

இதன் பின்னர், வழக்கின் முன் விசாரணை அமர்வுக்காக வழக்கை நவம்பர் 12 ஆம் திகதி அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் மீது, கிட்டத்தட்ட 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளதாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

மனுஷ நாணயக்கார கைது

மனுஷ நாணயக்கார கைது

டுபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்: பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

டுபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்: பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US