விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பொது நீதிமன்றத்தின் உத்தரவு (VIDEO)
தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பாவிற்குள் ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதை நீக்க வேண்டுமென குறிப்பிட்டு, தாக்கல் செய்த மேன்முறையீட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டென்மார்க்கை தளமாகக் கொண்ட விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் பிரிவான மனுதாரர்களின் மனு செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கின் அனைத்து செலவுகளையும் செலுத்துமாறும் கடந்த 24ஆம் திகதி உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள்! வெற்றி பெறுவாரா ரணில்.. 8 மணி நேரம் முன்

விமானத்தில் சாப்பாடு கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்! ஷாக்கான நபர்...நடந்தது என்ன ? Manithan

ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri
