யாழில் தொடர்ந்து கரையொதுங்கும் சடலங்கள்: வெளியான பின்னணி
Jaffna
Death Bodies
By Kanamirtha
யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்து சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன.
பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும், மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் கடந்த வியாழக்கிழமை இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை கரையொதுங்கிய இரு சடலங்களுடன் , கடந்த 6 நாட்களுக்குள் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய குற்றப்பார்வை,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US