கொழும்பில் தொழில் புரியும் நபரால் பத்தேகமவில் 7 பேருக்கு கொரோனா
covid
By Independent Writer
காலி - பத்தேகம சுகாதார அதிகாரி பிரிவில் நேற்று 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பத்தேகமவில் வசித்து வரும் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளது கண்டறிப்பட்ட பின்னர், மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இந்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதலில் அடையாளம் காணப்பட்ட நபர் கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்புரியும், பத்தேகம பிரதேசத்தில் வசித்து வரும் நபர் என சுகாதார துறையினர் கூறியுள்ளனர்.
இந்த நபரது இணைப்பாளர்களான 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் 39 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US