சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நடாஷா: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Colombo
Sri Lanka Magistrate Court
Sri Lanka Police Investigation
By Sowmiya
மதங்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரி சூரியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி , எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்நிலையில் , 'SL VLOG' என்ற யூடியூபின் உரிமையாளர் புருனோ திவாகரா நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய இருவரும் இன்று (21.06.2023) கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US