லொஹான் ரத்வத்தேவினை கைது செய்யுமாறு காவல்துறையில் முறைப்பாடு
Srilanka
Prison
Lohan Ratwatte
Anurathapura
By Ajith
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும், ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவினை கைது செய்யுமாறு காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு, இன்று குற்றப்புலனாய்வுத்துறையில், இது தொடர்பான முறைப்பாட்டை செய்துள்ளது.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து லொஹான் ரத்வத்த தமது அமைச்சு பதவியில் இருந்து விலகினார்.
முன்னதாக அவரை பதவி விலகக்கோரி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருந்தார் என்ற தகவல்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US