மலையக மக்களை இழிவுபடுத்தி சர்ச்சை கிளப்பிய அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!
Sri Lanka Upcountry People
Jaffna
Sri Lanka Politician
Dr.Archuna Chavakachcheri
By DHUSHI
கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேவைச்சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெண்களையும் மக்களையும் இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், “தைரியம் இருந்தால் அர்ச்சுனா எம்.பி. கிளிநொச்சிக்கு வந்து தனது அரசியலை காட்டி செல்லட்டும்” என சவாலாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதேவேளை, மலையக மக்களை ஒப்பிட்டு இழிவுபடுத்துவது குற்றமாகும் என்றும், அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - தேவந்தன்
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 238 Reviews
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US