அரச காப்புறுதி நிறுவனத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரிசி ஆலை உரிமையாளருக்கு இழப்பீடு
யாழில் அரச காப்புறுதி நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரிசி ஆலை உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கியுள்ளது.
சுன்னாகம் பகுதியில் உள்ள அரிசி ஆலையொன்றில் 30 விவசாயிகளின் நெல் களஞ்சியபடுத்தபட்டிருந்த நிலையில் டிசம்பர் மாதம் நில சீரற்ற கலாநிலையினால் வெள்ளம் உட்புகுந்து நெல் மூட்டைகள் அழிவுக்குள்ளாகியிருந்தது.
இழப்பீடு
இந்நிலையில் இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் சங்கானை கிளையில் குறித்த நபர் ஏற்கனவே 44000 ரூபாய் காப்புறுதி வருடாந்த தொகையாக செலுத்திய நிலையில் 17 லட்சத்து 9 ஆயிரம் ரூபாயினை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய பொதுகாப்புறுதி முகாமையாளர் அஜித்குமார் வழங்கி வைத்தார்.

இதன் பொழுது சங்கானை கிளை முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam