பொது நலவாய விளையாட்டுப் போட்டி: இலங்கை வீரர்களுக்கு கோவிட் தொற்று
Sri Lanka
By Jenitha
பர்மிங்ஹாம் பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்ற 4 இலங்கை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் மைதானத்தில் நாளை (29) இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.

110 இலங்கை வீராங்கனைகள் உட்பட 72 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 5,054 வீராங்கனைகள் இந்த வருட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US