தடைகளை தாண்டி உயிர்நீத்த வீரர்களை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கிறது கிளிநொச்சி மண்
Police
Army
Kilinochchi
By Benat
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் இன்றைய தினம் தேசத்தின் விடுதலைக்காய் போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது
இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டியும் மாவீரர் தினத்தினை உணர்வுபூர்வமாக தாயக உறவுகள் அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரின், இராணுவத்தினரின் தடைகளை தகர்த்தெறிந்து மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US