ஊடகவியலாளர் நிலக்சனின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு(Photo)
யாழ்ப்பாணத்தில் வைத்து 01.08.2007அன்று சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், யாழ் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் அவர்களின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நேற்று(01) மாலை நடைபெற்றுள்ளது.
இந்நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 4 மணி நேரம் முன்

அக்காள் - தங்கைகள் மூன்று பேரை தமிழ் பாரம்பரிய முறையில் மணந்த 3 பிரான்ஸ் இளைஞர்கள்! புகைப்படம் News Lankasri

கொடிய இதய நோய் இந்த 3 ராசிக்காரர்களையும் குறி வைத்து தாக்கும் - உடனே தப்பிக்க இந்த கடவுளை வழிபடுங்க! Manithan

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம்! பல கோடிகளை அள்ளிய குடும்பம் News Lankasri
