அரசியல் தலைவராக்கிய அரகலயவிற்கு நன்றி! மகிந்தவின் நெருங்கிய சகா வெளியிட்ட தகவல்
இலங்கையில் கடந்தாண்டு மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் என்னை அரசியல் தலைவராக்கிய அரகலயவிற்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்தாண்டு மே மாதம் 9ஆம் திகதி, அமைதி வழியில் போராடியவர்கள் தாக்கப்பட்டதை நினைவுகூரும் போது தனது உணர்வுகளை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

அரகலயவின் பின்னர் நான் மிகவும் பிரபலமாகிவிட்டதால் எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லையெனவும்”. எதிர்வரும் தேர்தலில் தான் விளம்பரமின்றி போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு பேரே ஏரியில் குளிப்பது மிகவும் பழகிவிட்டதாகவும், அது தனக்கு புதிதல்ல எனவும்,உயிர் பிழைப்பதற்காகவும் அனுதாபத்திற்காகவும் அடிக்கப்படும் போது தான் அவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam