கொழும்பு - கண்டி பிரதான வீதி மூடல்
Climate Change
Landslide In Sri Lanka
Floods In Sri Lanka
Rain
By Rukshy
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் யக்கல ஆயுர்வேதத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் மையப்பகுதி சரிந்து வருவதாக கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, கொழும்பு-கண்டி பிரதான வீதியில் யக்கல மற்றும் திஹாரிய இடையேயான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US