கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பட்டியலில் 7ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மனோ கணேசன் மொத்தமாக 19,013 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கிடைத்த வாக்குகள்
பட்டியலில் ஒன்பதாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட ஏ.ஆர்.வீ லோஷன் மொத்தமாக 12,211 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
பட்டியலில் பதினான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்ட பீ.ராம் மொத்தமாக 8,957 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நான்கு பேர் நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளனர்.
சஜித் பிரேமதாச, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் இவ்வாறு கட்சியின் சார்பில் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
