கடலில் மூழ்கிய சவப்பெட்டிகள்! தவிக்கும் உறவுகள் - இப்படிக்கு உலகம்
இத்தாலியில் கல்லறை இடிந்து விழுந்ததால் நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள் கடலில் மூழ்கியுள்ளன.
இத்தாலியின் Genoa-வுக்கு அருகில் உள்ள Camogli-வில் இருக்கும் குன்றின் மீது கல்லறை இருந்துள்ளது. திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அந்த கல்லறை இடிந்து விழுந்ததில் சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் விழுந்து மூழ்கியுள்ளன.
சுமார் 50 மீற்றர் கீழே உள்ள பாறைகளில் விழுந்ததால், சவப்பெட்டிகள் சேதமடைந்துள்ளன. இதனால் சவப்பெட்டியில் இருந்த சடலங்கள் திறந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சவப்பெட்டியுடன் புதைக்கப்பட்ட தங்கள் உறவினர்களின் உடல்கள் கிடைக்குமா என்ற சோகத்தில் உள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
