இந்திய கடலோர காவல்படையினரால் பலப்படுத்தப்பட்ட கடலோர காவல் நடவடிக்கைகள் (Photo)
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மக்கள் செல்வதைத் தடுக்கும் நோக்கில் இந்தியக் கடலோர காவல்படையினரால் கடலோர காவல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக கிரப் ஓவர் கப்பல் என்று சொல்லப்படும் கடலிலும் தரையிலும் செல்லக்கூடிய கப்பல் பயன்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பலர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 3 மணி நேரம் முன்

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam
