பொருந்தாத நாணயக்கொள்கை தொடர்பில் இலங்கைக்கு விளக்கம்
கடந்த 1997ஆம் ஆண்டு தாய்லாந்தின் நாணய நெருக்கடி அதன் நாணய மாற்று விகிதக் கொள்கையுடன் பொருந்தாத நாணயக் கொள்கையால் தூண்டப்பட்டது என அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் வீரத்தாய் சாந்திபிரபோப் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற பொருளாதாரம் குறித்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தாய்லாந்து வங்கியில் கடந்த 1997ஆம் ஆண்டு பாஹட்டை (ரூபா) மிதக்கவிட்டுள்ளது.

இந்த நிலையில் கையிருப்பு தீர்ந்த பிறகு ஆகஸ்ட் மாதத்தில் அதன் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தைப் பகிரங்கப்படுத்தியுள்ளது.
நாணய நெருக்கடி

எனினும் நாணயத்தின் சரிவு, உள்நாட்டு வங்கித் துறையில் வெளிநாட்டு கடன்கள் ஏற்றப்பட்டதால், மோசமான கடன்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.
அவை பாரியளவில் வங்கி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நாணய நெருக்கடியும், வங்கி நெருக்கடியும் மத்திய வங்கியின் கொள்கையின் தவறான நிர்வாகத்தால் உருவானது என வீரத்தாய் குறிப்பிட்டார்.
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam