புதிய கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்

Sri Lankan Peoples Department of Immigration & Emigration Passport Ananda Wijepala
By Vethu Jan 23, 2025 03:14 PM GMT
Report

சாதாரண நடைமுறையின் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு சுமார் 5 மாதங்கள் ஆகும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒன்லைன் முறையின் கீழ் திகதியை முன்பதிவு செய்யும் விண்ணப்பதாரி, ஐந்து மாதங்களின் பின்னர் கடவுச்சீட்டை பெறுவதற்கான திகதியை பெறுவார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டுக்கான முன்பதிவு

“நீங்கள் ஒன்லைனில் ஒரு திகதியை முன்பதிவு செய்து அந்த திகதியில் வந்து அதே நாளில் கடவுச்சீட்டை பெறலாம்.

புதிய கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல் | Clarification For Passport Issue In Sri Lanka

உதாரணமாக, நீங்கள் இன்று ஒரு திகதியை முன்பதிவு செய்தால், கிடைக்கும் திகதி ஜூன் மாதம் 27ஆம் திகதியாகும். அதாவது நீங்கள் ஒன்லைனில் ஒரு திகதியை முன்பதிவு செய்தால், தோராயமாக 5 மாதங்களுக்கு முன்பே உங்களுக்கு ஒரு திகதி கிடைக்கும்.

எனினும் அவசர தேவைக்காக வெளிநாட்டு அனுமதிகளை பெறுவது அவசியமானால், அதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக திணைக்களத்தில் ஒரு குழு நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அவசரகால கடவுச்சீட்டு

அவசரகால கடவுச்சீட்டு தேவைப்படும் எவரும் தங்கள் தேவையை உறுதி செய்து அதே நாளில் கடவுச்சீட்டு பெறலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிய கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல் | Clarification For Passport Issue In Sri Lanka

எனினும், இந்த திட்டமிடப்பட்ட திகதிக்கு முன்னர் அவசரத் தேவைக்காக யாராவது கடவுச்சீட்டை பெற வேண்டியிருந்தால், கடவுச்சீட்டு பெறுவதற்குத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒன்லைன் முறை மூலம் ஒரு நாளைக்கு 800 கடவுச்சீட்டு வழங்கப்படுகின்றது. ஒன்லைனில் திகதிகளை முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு நாளைக்கு 800 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US