ரணில் சந்திப்புக்கு சிவில் தரப்புக்கள் இணக்கம் வெளியிட்டன : ரெலோ ஊடகப் பேச்சாளர்
பொதுவேட்பாளரை நிறுத்தும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு குழப்பங்களுடன் தொடரும் அவலம் ஏற்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) சந்திப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகள் எடுத்த முடிவு சிவில் தரப்புக்களின் இணக்கத்துடன் தான் முன்னெடுக்கப்பட்டது என ரெலோ கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகிய இரு தரப்புக்களுடனும் ரெலோ மற்றும் புளோட், ஜனநாயக போராளிகள் கட்சிகள் என்ன விடயங்களை பேசிக்கொண்டனர்.
அரசியல் தீர்வு, சர்வதேச விசாரணைக்கு மாற்றாக 13 ஆவது திருத்தம், உள்ளக விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் விரிவாக அலசி ஆராய்கிறது இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri