நாட்டின் குடிமக்கள் தலா ஒரு மில்லியன் ரூபாய் கடனாளிகள்

EconomicCrisisLk SrilankaCrisisLk GaminiWijesingheLk DebtLk
By Steephen Apr 17, 2022 09:02 AM GMT
Report

நாட்டின் அனைத்து குடிமக்களும் தலா 10 லட்சம் ரூபாய் கடனாளிகள் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகமாக தான் அறிக்கை வெளியிடும் போது தனி நபர் கடனானது 5 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை ஈடு செய்யவே அதிகளவில் கடன் பெறப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் மொத்த கடன் 20 ட்ரில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இதன் சரளமான அர்த்தம் முழு பொருளாதாரமும் விழுங்கப்பட்டுள்ளது என்பதாகும். நாடு இந்த இடத்திற்கு தள்ளப்பட பிரதான காரணம் 2015 ஆம் ஆண்டு நடந்த மத்திய வங்கியின் கொள்ளை.

அதேவேளை சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனில் ஒரு டொலருக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அந்த பணம் நியாயமான முறையில் செலவிடப்பட வேண்டும் என்பன அந்த நிதியத்தின் அடிப்படை நிபந்தனைகள்.

அப்படி செய்யவில்லை என்றாால், சர்வதேச நாணய நிதியம் எவ்வித கடன்களையோ நிதியுதவிகளையோ வழங்காது எனவும் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US