CID வசமானது செவ்வந்தியின் முக்கிய வீடியோ! மேலும் சிக்கிய நான்கு தமிழர்! தேடுதல் தீவிரம்
கடந்த சில நாட்களுக்கு முன் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்கள் குறித்து நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில், செவ்வந்தியினுடைய மிக முக்கியமான வீடியோ ஒன்று தற்போது குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹெகல்பத்ர பத்மேவின் கைத்தொலைபேசி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ள நிலையில் செவ்வந்தி கைதிற்கு பின்னர் அதை தீவிரமாக ஆராய்ந்த போதுதான் குறித்த வீடியோ கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஹெகல்பத்ர பத்மேவின் கையடக்க தொலைபேசிக்கு செவ்வந்தி 1000இற்கும் மேற்பட்ட குறுகிய வீடியோக்களை அனுப்பியதாக இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




