இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் சங்கத்தின் தலைவர்
Sri Lanka Politician
Sri Lanka
China
By Sivaa Mayuri
வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் (CPAFFC) தலைவர் லின் சொங்டியன் ( Lin Songtian) இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இவர் நேற்று (12.11.2022) இலங்கை வந்தடைந்துள்ளார்.

லின் சொங்டியனின் இலங்கை விஜயம்
அவர் இலங்கையில் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அவரின் பயண நோக்கம் இன்னும் தெரியவரவில்லை. லின் சொங்டியன் 1986 இல் சீனாவின் வெளிநாட்டு சேவையில் பிரவேசித்தார்.
இந்நிலையில், 2020 முதல், தூதர் லின் சொங்டியன், வெளிநாட்டு நட்புறவு
நாடுகளுடனான சீன மக்கள் சங்கத்தின் (CPAFFC) தலைவராக பதவி வகித்து வருகிறார்.
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US