அனுர குமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடிய சீனத் தூதுவர் (Photo)
ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பானது நேற்றைய தினம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள்
இந்தக் கலந்துரையாடலில் சீனத்தூதுவர் கி சென்வொங் (Qi Zhenwhong) மற்றும் சீனத்தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரிகள் இருவரும் ஜே.வி.பி.யின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
අද (02)දින පස්වරුවේ ජවිපෙ ප්රධාන කාර්යාලයේදී ශ්රී ලංකාවේ චීන තානාපති කිව් ෂෙන්හොං (Qi Zhenhong) මහතා අතර හමුවක් සිදුවිය.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) June 2, 2022
රටේ පවතින ආර්ථික අර්බුදය සහ දේශපාලන තත්වය පිළිබඳව මෙහිදී සාකච්ඡාවට ලක්වූ අතර පක්ෂ අතර සහයෝගීතාවය වර්ධනය කර ගැනීම පිළිබඳවද අවධානය යොමු කෙරිණි. pic.twitter.com/NU9XXED5g3
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் ஜே.வி.பி. கட்சி மற்றும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு இடையில் நெருக்கமான தொடர்புகளை கட்டியெழுப்புவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.



வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam