சீனா ஆபத்துடன் விளையாடுகிறது! அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை

Joe Biden Russo-Ukrainian War United States of America China Taiwan
By Benat May 23, 2022 12:14 PM GMT
Report

 உக்ரைனின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் ரஷியாவின் படையெடுப்பை முறியடிக்க உக்ரைன்னுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.   

ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளார்.

அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், சீன  அரசு குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை  முன்வைத்துள்ளார்.

இதன்போது அவர் குறிப்பிடுகையில்,

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் ரஷ்யாவின் படையெடுப்பை முறியடிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

சீனா ஆபத்துடன் விளையாடுகிறது! அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை | China Playing Danger Us President Biden Warns

இதேபோல தற்போது சீனாவும், ‘ஒருங்கிணைந்த சீனா’ என்ற கொள்கையின் அடிப்படையில் அதன் அண்டை நாடான தைவான் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளது.

அவ்வாறு சீனா செய்தால், அது ஆபத்துடன் விளையாடுவதற்கு சமம். தைவான் மீது சீனா படையெடுத்தால், அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும். தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவங்கள் போராடும் என தெரிவித்துள்ளார்.  

சீனா ஆபத்துடன் விளையாடுகிறது! அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை | China Playing Danger Us President Biden Warns

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US