கச்சத்தீவை நோட்டமிட்ட சீனா! ஆளில்லா விமானம் மூலம் படம் எடுத்தது ஏன்? (Video)
தமிழர்களை நோக்கி தற்போது சீனா நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அண்மையில் சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த விடயம் பல்வேறு விடயங்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றது.
ராஜதந்திர ரீதியில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இருக்கின்ற நிலையில், யாழ் குடாநாட்டில் சீன துாதரகம் என்ன செய்தியை சொல்ல முற்படுகின்றது.
இன்றிருக்கக் கூடிய சூழ்நிலையில் தமிழர்களுடைய கலாசாரம் பண்பாடுகளை சீனா இலக்கு வைக்க காரணம் என்ன என்பது தொடர்பில் அவர் தெளிவாக விபரிக்கின்றார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri