அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்க போகும் சீனா! - கதி கலங்கப் போகும் பூகோள அரசியல்!
United States of America
China
India
By Laksi
சீனா அமெரிக்காவிற்கு நிகரான ஒரு சுப்பர் பவராக மேலெழுந்து வருவதாக சிரேஸ்ட ஊடகவியலாளர் பிறேம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு,இதனால் உலக ஒழுங்கிலே ஒரு மாற்றம் நிகழப் போவதான ஒரு தோற்றப்பாடு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையிலே, மீண்டும் நான் தான் இந்த உலகத்தினுடைய தன்னிகரற்ற தலைவர் என்ற நிலைப்பாட்டை நிலைநிறுத்துகின்ற கோட்பாடு அமெரிக்காவிடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அமெரிக்காவினுடைய செயற்பாடுகள், அதனூடாக ஏற்படக் கூடிய தாக்கங்கள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய நகர்வுகள் பற்றி அவர் மேலும் கூறியவற்றை கீழே உள்ள காணொளியில் காணலாம்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US