சீனா நன்கொடை அரிசி கிளிநொச்சியை வந்தடைந்தது
Sri Lanka
China
Economy of Sri Lanka
By Erimalai
இலங்கைக்கு சீன அரசாங்கம் வழங்கியுள்ள அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.
இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனரக வாகனமொன்றில் இன்று (16.07.2024) கிளிநொச்சி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவை கடற்றொழில் திணைக்களம் ஊடக 2,978 கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

அரிசி விநியோகம்
மேலும், எதிர்வரும் நாட்களில் பளை, கண்டாவளை, பூநகரி மற்றும் நாச்சிக்குடா ஆகிய நான்கு கடற்றொழில் அலுவலகங்கள் ஊடக இந்த அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US