இலங்கைக்கு தொடர்ந்தும் முழு ஆதரவையும் வழங்குவதாக சீனா அறிவிப்பு
Srilanka
China
By Ajith
தனது முழு ஆதரவை, இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங், இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனாவை சந்தித்தபோது இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, இரு நாடுகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படும் நேரத்தில், கொவிட் சூழ்நிலையின் கட்டுப்பாட்டிற்கு, சீன அரசாங்கம், தனது முழு ஆதரவை தொடர்ந்து அளிக்கும் என்று சீன தூதர் கூறியுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு மற்றும் நாடாளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது பற்றியும் அவர்கள் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US