தம்பலகாமத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு
Trincomalee
Children's Day
Eastern Province
By Independent Writer
Courtesy: H A Roshan
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதான சிறுவர் தின நிகழ்வொன்று இன்று (01) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்வானது இம் முறை "பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்றது.
மாணவ மாணவிகள்
இதில் முன்பள்ளி மாணவ மாணவிகளின் ,பாடசாலை போன்ற மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அநுர செய்யக்கூடிய மாற்றம்..! 18 மணி நேரம் முன்
எந்தவொரு அடமானமும் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.., இந்திய அரசின் திட்டம் பற்றி தெரியுமா? News Lankasri
Numerology: இந்த இரண்டு திகதிகளில் பிறந்தவர்களா நீங்க? அப்போ வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காதாம்... Manithan
ஏற்கெனவே 4 சீரியல்கள் இப்போது 5வது சீரியலையும் முடிக்கப்போகும் சன் டிவி... ரசிகர்கள் ஷாக் Cineulagam
குக் வித் கோமாளி 5 முடிந்தால் என்ன, புதிய கலகலப்பான ஷோவை தொடங்கிய விஜய் டிவி... தொகுப்பாளர்கள் இவர்களா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US