செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டெடுப்பு
Sri Lankan Tamils
Jaffna
chemmani mass graves jaffna
By Theepan
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரு கைக்குழந்தையின் மற்றும் மேலும் 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும் அடையாளம் காணப்பட்ட 4 எலும்புகள் அகழ்ந்தும் எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து அப்புதைகுழியில் மொத்தமாக அடையளாம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், புதிதாக அகழ்ந்து எடுக்கப்பட்ட அந்த எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் சேர்த்து அங்கு மொத்தமாக அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US