செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம் - பல என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
Jaffna
Sri Lanka
Nothern Province
Crime
chemmani mass graves jaffna
By Theepan
செம்மணியில் மூன்றாம் கட்டத்தின் 51 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று(13.08.2026) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் இன்று 10 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
51ஆவது நாள் அகழ்வுப் பணி
செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 552 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 540 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US