கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் பல்வகை போக்குவரத்து மையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் பல்நோக்கு பொது போக்குவரத்து மையத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்துடன் வெயங்கொட மற்றும் ஒருகொடவத்தை புகையிரத நிலையங்களை இணைக்கும் விரிவான புகையிரத பாதையை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri
