தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
gold
money
By Vethu
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக சந்தையின் தங்கத்தின் நிலவரம் தொடர்பில் புதிதாக வெளியான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலர்களை கடக்கவுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த அதிகரிப்பு மிக சிறிய காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் தங்கம் ஒரு அவுன்ஸ் 1863.40 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 12 மணி நேரம் முன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US