இலங்கையில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
மின் கட்டண உயர்வுடன் ஒப்பிடும் போது பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மின் கட்டணம் 60சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 2022 இல், மின் கட்டணம் 76சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் 6 மாதத்தில் 142 சதவீதம் மின் கட்டணம் அதிகரித்துள்ளது.
உணவுகளின் விலை அதிகரிப்பு

உணவுத் துறையில், சோறு பொதிகள், சிற்றுண்டிகள், தேனீர் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகள் சுமார் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனுடன், ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களின் விலையை 20 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளனர்.
நகல் பிரதிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சேவை வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தாம் வழங்கும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் இலங்கை நிர்மாண சங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அனைத்து வகையான உணவுப் பொதிகளின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் விலை எவ்வளவு சதவீதம் உயர்த்தப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும், அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளதால், உள்ளூர் அரிசி விலையில் அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நுகர்வோர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan