ஏப்ரல் மாதம் முதல் தேசிய மது போத்தல்களில் ஏற்படுத்தப்படும் மாற்றம்
Srilanka
Liquor
Business
Bar
Beer
Bottles
By Steephen
தேசிய மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவது எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாராயம் மற்றும் பியர் மதுபான போத்தல்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது என மதுவரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க கூறியுள்ளார்.
ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்படுவது ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறுகள் காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்ட முடியாத தேசிய மதுபான போத்தல்களில் டிஜிட்டல் அடையாளத்தை பதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US