சாமர சம்பத்துக்கு பிணை..
Badulla
Sri Lanka Magistrate Court
Crime
MP Chamara Sampath Dassanayake
By Benat
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிணையில் செல்வதற்கு அனுமதி
பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவான் நுஜித் டி சில்வா இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளார். .

1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் செல்வதற்கு அனுமதித்து பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது 10 இலட்சம் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US