இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Economy of Sri Lanka
Money
By Mayuri
77,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
குறித்த திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி இவ்வாறு ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் வழங்கப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள்
அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15,000 பில்லியன் மதிப்புள்ள திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட 35,000 பில்லியன் மதிப்புள்ள திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 364 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட 27,500 பில்லியன் மதிப்புள்ள திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US