வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய்: டொலருக்கு நிகரான இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13.3.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று சரிந்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.18ஆகவும் விற்பனைப் பெறுமதி 314.88 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 408.91ஆகவும் விற்பனைப் பெறுமதி 421.73 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352.39 ஆகவும் விற்பனைப் பெறுமதி 363.97 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி 232.22 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.55ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.86 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 238.71 ஆகவும் விற்பனைப் பெறுமதி 248.03 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam