பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு

Pakistan Imran Khan
By Sivaa Mayuri Sep 22, 2022 07:29 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in உலகம்
Report

பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத்தயாராக இருப்பதாக கூறியதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

'நீதிமன்றம் விரும்பினால் நான் பெண் நீதிபதியிடம் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்பேன். நீதிமன்றம் அல்லது நீதித்துறையின் உணர்வுகளைப் புண்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் கூறமாட்டேன் 'என்று கான் இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

'எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டேன்' என்று நான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்கிறேன்' என்று அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு | Case Against Pakistan Imran Khan Adjourned

தகுதி நீக்கம்

'நான் ஒரு சிவப்பு கோட்டைத் தாண்டியிருந்தால் மன்னிக்க வேண்டும். ஆகஸ்ட் 20 அன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு பொது பேரணியில் உரையாற்றதைத் தொடர்ந்து கான் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

தனது உயர் உதவியாளர் ஷாபாஸ் கில்லைக் கைது செய்ததற்காக நீதிபதி ஜெபா சவுத்ரியின் நடவடிக்கையை கான் கண்டித்திருந்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தானின் சட்டங்களின்படி இம்ரான் கான் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பொதுப்பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு | Case Against Pakistan Imran Khan Adjourned

இம்ரான் கான் மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக குற்றம் சுமத்துவதில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது அத்துடன் அக்டோபர் 3 ஆம் திகதி அடுத்த விசாரணைக்கு முன் தனது சத்திய கடதாசியை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது.

இம்ரான் கானின் அரசாங்கம் இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அகற்றப்பட்டது. அப்போதிருந்து அவர் நாடு முழுவதும் பொது பேரணிகளை நடத்தி வருகின்றார்.

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US