கடற்படையிடம் அனுமதி பெற்றால் சுதந்திரமாக கடற்தொழிலில் ஈடுபட முடியாது! நா.வர்ணகுலசிங்கம்(Video)
Sri Lanka Navy
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Erimalai
கடற்படையிடம் அனுமதி பெற்று கடற்தொழிலுக்கு செல்வதால் சுதந்திர தொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (11.04.2023) வடமராட்சியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தடைசட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்
அவர் மேலும் கூறுகையில், சட்டவிரோதமாக இடம்பெறும் கடற்தொழிலை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறையில் இல்லாதிருக்கும் தடை சட்டங்கள் மூன்றையும் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US