கடன் வாங்கி மகனை கனடாவுக்கு அனுப்பிய பெற்றோர்: இறுதியில் கிடைத்துள்ள துயர செய்தி
பஞ்சாப் மாவட்டத்தில் கடன் வாங்கி மகனை கனடாவுக்கு அனுப்பிய விவசாய குடும்பத்திற்கு தற்போது துயரமான செய்தியொன்று கிடைத்துள்ளது.
பஞ்சாப் பகுதியில் கிராமமொன்றிலுள்ள விவசாயக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் குர்ஜோத் சிங் என்ற இளைஞர் கனடாவுக்கு மாணவர் விசாவில் ஜனவரி மாதம் 11ஆம் திகதி சென்றுள்ளார்.
இதன்போது சர்ரேயில் தங்கியிருந்த இவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
கடன் பெற்று மகனை கனடாவுக்கு அனுப்பிய குடும்பத்தினர், தற்போது மகனுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர அரசின் உதவியை நாடியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri
