கனடாவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஏழு தமிழர்கள் போட்டி
Canada
Parliament
Election
By Mayuri
கனடாவின் 44ஆவது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்காக பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை ஏழு தமிழ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.
லிபரல் கட்சியின் சார்பில் மூவரும், கொன்சவேடிவ் கட்சியின் சார்பில் இருவரும், ப்ளொக் கியூபெகோயிஸ், என்.டி.பி சார்பில் தலா ஒருவரும் என 7 தமிழ் வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தொகுப்புடன் வருகிறது இந்த காணொளி,
மாயக்குரலுக்கு சொந்தக்காரர் பாடகர் Kj யேசுதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam
வெளியேறும் ஜஸ்டின் ட்ரூடோ... கடும் நெருக்கடியை சந்திக்கவிருக்கும் ஆசிய நாடொன்றின் மாணவர்கள் News Lankasri
Rasi Palan: 2025-ல் நடக்கும் முதல் சனி பெயர்ச்சி- ராஜவாழ்க்கை வாழப்போகும் அந்த 6 ராசிகள்- உங்க ராசி என்ன? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US